சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு கடந்தமார்ச் மாதம் நடந்தது. தமிழகம் உள்ளிட்ட தென் மண்டலத்தில் இத்தேர்வை 13,212பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.அகில இந்திய அளவில் தேர்வு எழுதியவர்களில் 72,110 பேர் தேர்ச்சி பெற்றனர்.அதாவது 89.43 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இது 1 சதவீதம் குறைவாகும். தென் மண்டலத்தில் மொத்தம்94.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications