ஜெயேந்திரர்-கோ.சி.மணி சந்திப்பு: கருணாநிதி அதிர்ச்சி!
கும்பகோணம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை தமிழக அமைச்சர் கோ.சி.மணி திடீர் எனசந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்பின்போது திமுகவைச் சேர்ந்த மேலும் சில முக்கியப் பிரமுகர்களும் உடன்இருந்தனர்.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும்ஜெயேந்திரர் கும்பகோணம் வந்தார். அங்கு நடந்த காஞ்சிப் பெரியவரின் படுகபட்டாபிஷே கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
இதற்காக மட சாலையில் அமைந்துள்ள சங்கர மடத்தில் அவர் தங்கியிருந்தார்.அப்போது அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்ட திமுக குழுவினர் ஜெயேந்திரரைசந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசினர்.
அவர்களது சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.
ஜெயேந்திரரை சந்திப்பதற்காகவே கோ.சி.மணி சென்னையிலிருந்து கும்பகோணம்வந்ததாக திமுக தரப்பினர் தெரிவித்தனர்.
கோ.சி.மணிக்கும், திமுகவினருக்கும் மடத்தின் ஊழியர்கள் உற்சாகமான வரவேற்புகொடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
இந்தச் சந்திப்பு குறித்து முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
இந்த செய்தி எனக்கே ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.கோ.சி.மணியிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்பேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications