300 நாட்கள், 100 அடி, மேட்டூர் சாதனை!
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 300 நாட்களாக 100 அடியாக தொடர்ந்துஇருந்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை மொத்தம் 3முறை நிரம்பி புதிய சாதனை படைத்தது. அணையின் முழுக் கொள்ளளவான 120அடியில் மொத்தம் 80 நாட்கள் இருந்து மேலும் வரலாறு படைத்தது.இந் நிலையில் 100 அடிக்குக் குறையாமல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இருப்பதுநேற்றுடன் 300வது நாளைத் தொட்டது. இது மேட்டூர் அணையின் வரலாற்றில் புதியசாதனையாகும்.
தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால்அணைக்கு வினாடிக்கு 1500 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது. அணையின்தற்போதைய நீர் இருப்பு 115 அடியாக உள்ளது.
ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்படவுள்ள நிலையில் கடந்த 300 நாட்களாக 100அடிக்குக் குறையாமல் நீர்மட்டம் இருந்து வருவது காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதால் இந்த ஆண்டு குறுவைசாகுபடியை மட்டுமல்லாது தொடர்ந்து வரும் சம்பா சாகுபடியையும் சிறப்பாகமேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications