ரகளை செய்யும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: முஸ்லீம் லீக் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் ரகளையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொஹைதீன்கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக்குள் ரகளையில்ஈடுபடாமல் அவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அரசியல் கட்சிகள்செயல்பட வேண்டும்.சட்டசபைக்கு உள்ளே, ஜனநாயக மாண்புகளைக் காக்காமல், அமளிதுமளி,ரகளையில், வன்முறையில் ஈடுபடும் வகையில் செயல்படும் கட்சிகளின்அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. பாகுபாடுபார்க்காமல் நடவடிக்கை எடுத்தால்தான் சட்டசபையின் மாண்புகள் பாதுகாக்கப்படும்.
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழக்க விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடுவழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல 27 சதவீத இட ஒதுக்கீட்டை மிகவும்கவனமாக மத்திய அரசு கையாள வேண்டும் என்றார் காதர் மொஹைதீன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications