கட்டுப்பாட்டை இழந்த பஸ்: ஆட்டோ, வேன், கார், பைக்குகள் மீது மோதல்- ஒருவர் பலி
பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து ஒடியதில் சென்னையை சேர்ந்த வாலிபர்பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 10 வாகனங்கள் நொறுங்கின. 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாண்டிசேரியில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை முன்பு இருந்து பாண்டிச்சேரி பஸ் நிலையம் நோக்கி ஒருதனியார் பஸ் புறப்பட்டு வந்தது. பஸ் கோரிமேடு காவல் நிலையம் அருகே வந்தபோது பஸ் டிரைவர்கட்டுப்பாட்டை இழந்தார்.ரோட்டில் அங்கும் இங்குமாக படு வேகத்தில் ஒடிய பஸ் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த ஒருவர் மேல் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலே இரத்தவெள்ளத்தில் உயிர் இழந்தார். அவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் (28) என்பதுதெரியவந்தது.
மேலும் பேருந்து மோதியதில் 2 கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு டெம்போ, 5 மோட்டர் சைக்கிள்கள், ஒருஆம்புலன்ஸ் ஆகியவை சேதம் அடைந்தன.
பின்பு ஒரு வழியாக பஸ் ரோட்டின் ஒரத்தில் இருந்த தடுப்புசுவரின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மேலும்4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தையடுத்து பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications