டாவின்சி கோட் படத்தை தடை எஸ்றா சற்குணம் கோரிக்கை
சென்னை:
தி டாவின்சி கோட் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று முதல்வர்கருணாநிதிக்கு பேராயர் எஸ்றா சற்குணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரான சற்குணம் இதுதொடர்பாக அவருக்குஎழுதியுள்ள கடிதத்தில்,கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தக் கூடிய வகையில்இந்தப் படம் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் நிச்சயம் தமிழகத்தில் வாழும் ஒரு கோடிகிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மன வேதனைக்குள்ளாவார்கள்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரம் இருக்கக் கூடாது.இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இளைஞர்களின் மனதைப் பாதிக்கக்கூடும். எனவே இப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக நானும், பல்வேறு சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்தபிரதிநிதிகளும் தங்களை நேரில் சந்தித்து முறையிட விழைகிறோம், எனவேசந்திப்புக்கு தாங்கள் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார் சற்குணம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications