ஒளிமயமான எதிர்காலம்: விஜயகாந்த் நம்பிக்கை
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறதுஎன்று அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் விஜயகாந்த் கட்சியில் அதிமுக, பாஜக, மதிமுககட்சிகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சேர்ந்து வருகிறார்கள். இன்று கடலூர்மாவட்டம் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.துரை அன்பரசன் விஜயகாந்த்தை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார்.அவருடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட திமுக மற்றும்அதிமுகவைச் சேர்ந்தவர்களும் தேமுதிகவில் இணைந்தனர்.
அனைவரையும் விஜயகாந்த் வரவேற்று வாழ்த்தினார். அப்போது அவைத் தலைவர்பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமு வசந்தன் உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.
கட்சியில் சேர்ந்தவர்களிடையே விஜயகாந்த் பேசுகையில்,
தேமுதிகவுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றுக்கு கட்டுப்படுபவர்கள்தான்இந்தக் கட்சியில் நீடிக்க முடியும். நீங்களும் அப்படியே நடந்து கொள்வீர்கள் எனநம்புகிறேன்.
உறுப்பினர் அட்டை கூட நமது கட்சியினர் பலரிடம் இல்லை. அப்படிப்பட்டநிலையில் நாம் சட்டசபைத் தேர்தலை சந்தித்தோம். கட்சிக்கு நல்ல எதிர்காலம்உள்ளது, பிரகாசமான, ஆரோக்கியமான எதிர்காலம் உள்ளது.
கட்சியை பலப்படுத்த கடுமையாக பாடுபடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் இன்னும்சிறப்பான வெற்றியைப் பெறுவோம் என்றார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications