கருணாநிதி, இளங்கோவன் மீதான வழக்கு வாபஸ்
சென்னை:
முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீதுகடந்த அதிமுக ஆட்சியில், டெஸ்மா சட்டத்தின் கீழ் போடப்பட்ட 3 வழக்குகள்வாபஸ் பெறப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி சமீபத்தில் சட்டசபையில் பேசுகையில், கடந்த ஆட்சியில்தலைவர்கள் மீது போடப்பட்ட டெஸ்மா, எஸ்மா வழக்குகள், அவதூறு வழக்குகள்அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.அந்த நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்கடந்த 2003ம் ஆண்டு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்துஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துகருத்து வெளியிட்டனர். இதையடுத்து கருணாநிதியின் கருத்து அரசு ஊழியர்கள்போராட்டத்தைத் தூண்டி விடும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது சென்னைஎழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் டெஸ்மா சட்டத்தின் கீழ் 2 வழக்குகள்போடப்பட்டன.
அதேபோல மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் மீதும் ஒரு வழக்கு இதேநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் கந்தசாமிஎழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கருணாநிதி,இளங்கோவன் மீதான 3 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்தார்.
இதை நீதிபதி பொறுப்பு வகிக்கும் கணேசன் ஏற்றுக் கொண்டு 3 வழக்குகளையும்வாபஸ் பெற அனுமதித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications