அதிமுக பிரமுகர் கொலை-6 அதிமுகவினர் சரண்
சென்னை:
சென்னை அம்பத்தூர் நகர அதிமுக செயலாளர் எம்.ஆர்.ரவி கொலை வழக்கில்அதிமுகவைச் சேர்ந்த வெள்ளை ரமேஷ என்பவர் உள்பட 6 பேர் வேலூர் மாவட்டம்ஆம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை மேற்கு முகப்பேரில் வசித்து வந்தவர் ரவி. இவர் அம்பத்தூர் பகுதி அதிமுகசெயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரவி, கடந்தவெள்ளிக்கிழமை அம்பத்தூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது ஒருகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலைக்கு திமுகவினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய முன்னாள்முதல்வர் ஜெயலலிதா, ரவியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்.
இந் நிலையில் ரவி கொலை தொடர்பாக விசாரித்து வந்த தனிப்படையினர் சென்னைபாடி பகுதியைச் சேர்ந்த அரசு என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தியவிசாரணையில் இந்தக் கொலையின் பின்னணியில் அரசியல் இல்லை என்றும்தொழில் முன் விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்ததும் தெரிய வந்தது.
இந் நிலையில், ரவி கொலை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் வெள்ளை ரமேஷ்(வயது 23), பாபு (29), வெங்கட் (30), பார்த்திபன் (23), மைக்கேல் (21), கென்னடி(30) ஆகியோர் வழக்கறிஞர்கள் கண்ணன், பாரத் ஆகியோர் மூலமாக ஆம்பூர்குற்றவில் நடுவர் ராஜு முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி ராஜு உத்தரவிட்டர்.
இதையடுத்து இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் உதவிகாவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை ஆம்பூர் விரைந்துள்ளது.
கோர்ட் அனுமதியுடன் 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து அம்பத்தூர் கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான்கொலை வழக்கின் முழுப் பின்னணியும் தெரிய வரும்.
இந்தக் கொலைக்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டவர் வெள்ளை ரமேஷ்என்று போலீஸார் கூறியுள்ளனர்.
வெள்ளை ரமேஷுக்கும், ரவிக்கும் தொழில் போட்டி காரணமாக இருந்த முன்விரோதத்தால்தான் ரவி கொலை செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications