ஜனனி கஞ்சா வழக்கு: இன்று மாலை தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை இளம் பெண் ஜனனி உள்ளிட்ட 3 பேர் மீது தொடரப்பட்ட கஞ்சா கடத்தல்வழக்கில் இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
மதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜனனி. இவரது தாயார் ரமீஜா. இவர்களது கார்டிரைவர் சதீஷ். இந்த மூன்று பேரும் கடந்த 2003ம் ஆண்டு காரில் கஞ்சா கடத்தியதாகமதுரை கருப்பாயூரணி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.3 பேர் மீதும் மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முழுவதுமாக முடிந்து இன்றைக்கு தீர்ப்புஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை ஜனனி உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்போது நீதிபதி மாணிக்கம் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் எனஉத்தரவிட்டார்.
இதையடுத்து ஜனனி உள்ளிட்ட 3 பேரும் தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச்சென்றனர். கஞ்சா கடத்தல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பல பிறழ் சாட்சிகளாகமாறி விட்டதால் ஜனனிக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications