சென்னையில் வல்லபாய் படேல் சிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் முழுஉருவச் சிலையை தமிழக ஆளுனர் பர்னாலா சென்னை ராஜ்பவன் எதிரே திறந்துவைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகை எதிரே படேலின் 6 அடி உயர வெண்கச் சிலைநிறுவப்பட்டுள்ளது. படேல் அறக்கட்டளை சார்பில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் ராம் மோகன்ராவ், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிஎஸ்.மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications