சாலை மறியல்: பாஜக தொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்ற பாஜகதொண்டர்களை திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று பாஜகசார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. திருச்சியில் மெயின்கார்ட் கேட் பகுதியில,30க்கும் மேற்படட பாஜக தொண்டர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்திய அவர்கள் மாநிலச்செயலாளர் பாலாஜி சிவராஜ் தலைமையில் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.
மேலும், மாட்டு வண்டியில் ஒரு பைக்கை ஏற்றி அதை ஊர்வலமாகவும் செல்லமுயன்றனர்.
ஆனால் இதை போலீஸார் அனுமதிக்கவில்லை. தடையை மீற பாஜகவினர்முயன்றபோது அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல கோவையிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications