மகாஜனின் உதவியாளர், வேலைக்காரர் கைது
டெல்லி:
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் முக்கிய உதவியாளரான ஹரீஷ் சர்மா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராகுல் மீது போதைப் பொருள் உண்டது, வீட்டில் பதுக்கி வைத்தது, பிறருக்கும் வினியோகித்தது என மூன்றுபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று முதல்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந் நிலையில் அவரது முக்கிய உதவியாளரான ஹரீஷ் சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை அப்புறப்படுத்தி, சாட்சிகளை கலைத்ததாக கைதாகியுள்ளார். அதே போல வீட்டின் வேலைக்காரரானகணேஷ் என்பவரும் கைதாகியுள்ளார்.
ஹெராயின் உண்டு பலியான மொய்த்ராவைப் போலவே சர்மாவும் பிரமோத் மகாஜனிடம் உதவியாளராகஇருந்தவர்.
இந் நிலையில் டெல்லியில் மகாஜனுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராஜ்யசபாஉத்தரவிட்டுள்ளது. வீட்டை மேலும் 6 மாதங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு மகாஜன் குடும்பத்தினர்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications