உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் குறித்த காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றுமாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடந்த மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில்உள்ளாட்சித் தேர்தல் குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும்.புதிய மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி தேர்தலைநடத்துவதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications