அர்ச்சகர் சட்டம்: தஞ்சையில் கருணாநிதிக்கு விழா
தஞ்சாவூர்:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்ததற்காகமுதல்வர் கருணாநதிக்கு தஞ்சையில் வரும் 12ம் தேதி பாராட்டு விழாநடத்தப்படவுள்ளதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,973ம் ஆண்டு பெரியார் மறைந்தார். அவரது இறுதி மரியாதைகள்நிறைவேற்றப்பட்டன. அப்போது பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்துசாதியினரும் அர்ச்சர்களாக செயல்படும் உரிமையினை செயல்படுத்துவேன் என்றுகருணாநிதி கூறினார்.
அதை இப்போது செயல்படுத்தியுள்ளார். பெரியாரின் கனவை கருணாநிதிநினவாக்கியுள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றஉரிமையைப் பெற்றுத் தந்த கருணாநிதியை பாராட்டும் முகமாக தஞ்சை திலகர்திடலில் 12ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், மாநிலஅமைச்சர்கள் கோ.சி.மணி, உபையதுல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எனதுதலைமையில் விழா நடக்கிறது.
கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பெரியார் பன்னாட்டுமையத்தின் இயக்குனர்கள் சோம. இளங்கோவன், இலக்குவன் தமிழ் ஆகியோர்சிறப்புரை நிகழ்த்துவார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications