தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்படவுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக பர்னாலா பதவியேற்றார். பாஜக ஆட்சியில்நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவைத் தூக்கிவிட்டு பர்னாலாவை நியமித்தது காங்கிரஸ் அரசு.இந்த நியமனத்தில் முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு. அவரது பரிந்துரையின் பேரிலேயே பர்னாலாகவர்னராக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட அவரது பதவிக் காலம் முடிவுக்குவருகிறது.
இதையடுத்து அவரையே கவர்னர் பதவியில் நீடிக்கச் செய்ய கருணாநிதி விரும்புகிறார். இதை மத்திய அரசும்ஏற்றுக் கொண்டுவிட்டது. இதையடுத்த அவரது பதவி நீட்டிப்பு தொடர்பான கோப்புகள் ஜேனாதிபதி கலாமுக்குஅனுப்பப்பட்டுவிட்டன.
கலாமின் ஒப்புதல் கிடைத்தவுடன் பர்னாலாவின் பதவி நீடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications