கருணாநிதிக்கு புதிய கேம்ப் ஆபிஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொது மக்களை முதல்வர் கருணாநிதி சந்திக்க ஒரு புதிய கேம்ப் ஆபிஸ் உருவாக்கப்படவுள்ளது.
கருணாநிதியை சந்திக்க தினமும் ஏராளமான பொது மக்களும் கட்சியினரும் கோபாலபுரம் வீட்டிலும் ஆலிவர்ரோடு வீட்டிலும் குவிகின்றனர். அதே போல அண்ணா அறிவாலயத்திலும் பெரும் கூட்டம் கூடுகிறது. மேலும்கோட்டையிலும் ஏராளமான மக்கள் கூடி கருணாநிதியிடம் நேரடியாக மனுக்களை அளிக்க முயல்கின்றனர்.இதனால் வீட்டிலும் கோட்டையில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க ஒரு கேம்ப் ஆபிஸைஉருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றி வாரியம் அருகே பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானகட்டடத்தில் ஒரு அலுவலகத்தை அமைத்து அங்கு பொது மக்களை கருணாநிதி நேரில் சந்திக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் இப்போது உலக வங்கி தொடர்பான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தைஇடம் மாற்றிவிட்டு கருணாநிதிக்கு கேம்ப் ஆபிஸ் அமைக்கப்படவுள்ளது.
இனிமேல் பொது மக்கள் முதல்வரை இங்கு தான் சந்திக்க முடியும் என்றும் அறிவிக்கப்படவுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications