பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு?
டெல்லி:
தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு மேலும் ஒரு முறை பதவி நீட்டிப்புவழங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஒப்புதலைத் தந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தமிழக ஆளுநராக எஸ்.எஸ்.பர்னாலா இருந்துவருகிறார்.தமிழக ஆளுநராக அவர் பதவி வகிப்பது இது இரண்டாவது முறையாகும். முதல்வர்கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பரான பர்னாலா, அதிமுக ஆட்சியில்அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் மரியாதையையும் பெற்றிருந்தார்.
பாரபட்சமின்றி செயல்படும் தன்மை கொண்ட பர்னாலாவின் பதவிக்காலம்முடிவடையவுள்ளது. ஆனால் பர்னாலாவே தொடர்ந்து தமிழக ஆளுநராக நீடிக்கதிமுக விரும்பியது. இதையடுத்து பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கலாம் எனமத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தரப்பிலிருந்து செய்தி போனது.
இதையடுத்து பர்னாலாவுக்கு மேலும் 5 ஆண்டு காலம் பதவி நீட்டிப்புவழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுதொடர்பாகஅதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் தவிர ஆந்திரா, அஸ்ஸாம், ஜம்முகாஷ்மீர், அந்தமான் உள்ளிட்ட மேலும்சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications