புதிய அரசு பிளீடர்கள், வழக்கறிஞர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆட்சி மாறியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை ஆகியநீதிமன்றங்களுக்கு புதிய அரசு பிளீடர்கள், அரசு வழக்கறிஞர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தலைமை அரசு வழக்கறிஞர் முதல்அரசு பிளீடர் வரையிலான பதவிகளில் கடந்த அதிமுக ஆட்சியின்போதுநியமிக்கப்பட்ட அனைவரும் விலகி விட்டனர்.அரசு தலைமை வழக்கறிஞராக விடுதலை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக பி.எஸ்.ராமன், ராமசாமி,எஸ்.வீரராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயர்நீதிமன்ற சிறப்பு அரசு பிளீடராக ஹாஜா நஜாமுதீன், சுப்பையா,திருஞானம், வில்சன், ரவி, இளங்கோ, டைட்டஸ் ஜேசுதாஸ், சந்திரசேகரன், சேகர்உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை கிளையின் சிறப்பு அரசு பிளீடராக ஜானகிராமுலு, ஜெசி ஜீவப்பிரியாஆகியோரும், கூடுதல் பிளீடராக பாலசுப்ரமணியன், பாஸ்கரன் ஆகியோர்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை ஆகியவற்றுக்கான அரசுவழக்கறிஞர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications