திருந்திய ரவுடி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரவுடித்தனத்தைக் கைவிட்டு விட்டு கடந்த 10 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்தவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன். ஆட்டோ ஓட்டுவதுஉள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். முன்னாள் ரவுடியானவிவேகானந்தன் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10 வழக்குகள் இருந்தன.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடித்தனத்தை விட்டு விட்டு திருந்தி வாழ முடிவுசெய்தார் விவேகானந்தன். அதன்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல்உழைத்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் விவேகானந்தன் தனது நண்பர்கள் சிலரைப் பார்த்து விட்டுநள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட ஒருகும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் நிலை குலைந்த விவேகானந்தன் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி வெட்டித்தள்ளினர். இதில் விவேகானந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பெண் விவகாரம் அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம்என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications