ரேசன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேசன் அரிசியைக் கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக அரசுஎச்சரித்துள்ளது. இது தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேசன் கடைகளில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதையடுத்து அரிசியை கேரளாவுக்குக்கடத்தும் கும்பல்கள் மீண்டும் அந்த வேலையில் தீவிரமாகியுள்ளன.கடந்த இரு வாரங்களில் மட்டும் கோவை வழியாக 500 மூட்டை ரேசன் அரிசியை கடத்த முயன்ற 6 பேர் கும்பல்கைது செய்யப்பட்டுள்ளது. 2 லாரிகளும் பறிமுதலாகியுள்ளன.
இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் டிஜிபியான பாலசந்திரன், ஐஜி சேகர் ஆகியோர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில் மாநிலம் முழுவதும் ரேசன் அரிசி விஷயத்தில் தீவிரகண்காணிப்பில் போலீசாரை ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் ரேசன் அரிசியை கடத்துபவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ரேசன் கடைக்காரர்கள்ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications