தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
சேலம்:
தீர்ப்பு வெளியாகும் நிலையில் உள்ள தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு திடீரெனவருகிற ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மபுரி அருகே அதிமுகவினர் நடத்தியவன்முறையில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடுதீவைத்துக் கொளுத்தப்பட்டனர்.இச் சம்பவம் தொடர்பாக 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதுகிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் அதிமுகவினரைக் காப்பாற்ற ஜெயலலிதா அரசு முயன்றது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இந்த வழக்கைசேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது. விரைவில் தீர்ப்புவெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 2 மாதங்களுக்கு முன்உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், அப்போதைய தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பவம் தொடர்பாகஅரசுக்குத் தாக்கல் செய்த அறிக்கை, கோவை வேளாண் பல்கலைக்கழகதுணைவேந்தர் கொடுத்த அறிக்கை ஆகியவற்றின் நகல்களை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந் நிலையில் சேலம் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குவந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனு மீது இன்னும் விசாரணை தொடங்கவில்லை.
எனவே பஸ் எரிப்பு வழக்கை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications