சுய நிதி கல்லூரி பிஇ: ஜூலையில் நுழைவு தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜூலை15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் சுய நிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் தனியார் சுய நிதிப்பொறியியல் கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.நுழைவுத் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தின் டிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார்கூறுகையில், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்வரும் மாணவர் இடங்களுக்கு ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகிற 22ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதிவரை தரப்படும். சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அரசுக்கான ஒதுக்கீடு குறித்துசில நாட்களில் முடிவாகி விடும். தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படாதவகையில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications