இந்தியாவில் குவைத் மன்னர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
துபாய் மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் 6 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
![]() |
இந்த வரவேற்பில் ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். 20ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வரும் முதல் குவைத் மன்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் ஜபீல்-அல் சபா, இந்தியா-குவைத் இடையிலான வர்த்தகத்தைஅதிகரிப்பது குறித்தும், பரஸ்பர வரிச் சலுகைகள் அளிப்பது குறித்தும் இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனைநடத்தவுள்ளார்.
மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, பெட்ரோலியத்துறையில் கூட்டாகசெயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். பெட்ரோலியத்துறையில் இந்தியத் தனியார் நிறுவனங்கள்முதலீடு செய்யவும் குவைத் மன்னர் அழைப்பு விடுக்கவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications