சிறையில் நளினி, முருகன் உண்ணாவிரதம்
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நளினியும், முருகனும்தங்களது மகள் அரித்ரா, இலங்கையிலிருந்து தமிழகம் வர விசா வழங்க வேண்டும்என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. அவரதுகணவர் முருகன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருவரும் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களது மகள் ஆரித்ரா, இலங்கையில் முருகனின் பெற்றோருடன் வசித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆரித்ரா இலங்கையிலிருந்து தனது தாய்,தந்தையை பார்ப்பதற்காக வேலூர் வந்தார்.
ஆனால் ஆரித்ராவுக்கு அவ்வளவு சீக்கிரம் விசா கிடைத்து விடவில்லை. முருகனும்,நளினியும் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே ஆரித்ராவுக்கு விசாகிடைத்தது.
தாய், தந்தையைப் பார்த்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பினார் ஆரித்ரா.
இந்த நிலையில் மீண்டும் தமிழகம் வர ஆரித்ரா விரும்புகிறார். ஆனால் இம்முறையும்விசா கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து முருகனும், நளினியும் சிறைக்குள்ளேயே காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications