சென்னை: ஒரே நாளில் 12 ரவுடிகளுக்கு குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக சென்னை நகரில் ஒரே நாளில் 12ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழித்துக் கட்ட தனிப்படைகள்அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 700க்கும் மேற்பட்டரவுடிகளை போலீஸார் பிடித்து உள்ளே தள்ளியுள்ளனர். ஒரு கூலிப் படைத் தலைவன்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 12 ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்க மாநர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.இவர்கள் அனைவரும் வீடு புகுந்து திருடுவது, பூட்டை உடைத்துத் திருடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications