சிக்குன் குனியா: சென்னையில் 200 பேர் பாதிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் பரவி வரும் சிக்குன் குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருகிவருகிறது. சென்னையில் முகப்பேர் பகுதியில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிக்-குன்-குனியா வைரசால் ஏற்படக்கூடிய இந் நோய் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. இந்நோய்வந்தால் தலைவலி, உடல்வலி, மூட்டுவலி போன்ற வலிகள் ஏற்படும்.இந்த நோயால் முதலில் பாதிக்கப்பட்டது சேலம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான். தமிழகம் முழுவதும் 11,000பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடுமற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.
இங்குள்ள தோணிறவு குப்பம் கிராமத்தில் அனைத்து குடும்பத்திலும் நோய் தாக்கிதால் கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். இப்போது முகப்பேர் கிழக்கு பகுதியில் 11 வது பிளாக்கில் மட்டும் 200 பேர்க்குசிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பலானவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிக்ச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் குறித்தவிழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக பரப்ப சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications