ஆம்னி பஸ் கட்டணம் மீண்டும் உயர்வு!
சென்னை:
டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட அடுத்த நாளே ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை அதன்உரிமையாளர்கள் உயர்த்தினர். இந் நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.10ல் இருந்து ரூ.25 வரை உயர்த்தியுள்ளனர். இதனால் சென்னையில் இருந்துபெங்களூக்கு செமி ஸ்லீப்பர் பேருந்தின் கட்டணம் ரூ. 380 ஆகியுள்ளது. ஏசி பஸ் கட்டணம் ரூ. 510ஆகிவிட்டது.இது வார நாட்களில் தான். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போனால் அவர்கள் வைத்தது தான் கட்டணம்என்றாகிவிட்டது.
அதே போல சென்னையில் இருந்து கோவைக்கு இயங்க கூடிய செமி ஸ்லீப்பர் பேருந்து கட்டணம் ரூ.15ம், ஏசிபேருந்துகளில் ரூ.25ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னையில் அரசு பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சள்போர்டு அரசு பஸ்கள் திடிரென எக்ஸ்பிரஸ் பஸ்சாக மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
ஆவடியில் இருந்து பிராட்வே செல்லக் கூடிய (எண்.120) 6 மஞ்சள் போர்டு பஸ்களில், 5 பஸ்கள் எக்ஸ்பிரசாகமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதே போல சூளையில் இருந்து தாம்பரம் செல்லக் கூடிய மஞ்சள் போர்டு (எல்எஸ்எஸ்) பஸ். இப்போதுவண்டலூர் வரை நீட்டித்து எக்ஸ்பிரசாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த போருந்துகளில் கட்டணம்சிறிது உயர்த்தபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications