கண்ணகிக்கு மதுரையிலும் சிலை: திருமா
மதுரை:
கற்புக்கரசி கண்ணகிக்கு மதுரையிலும் சிலை அமைக்க வேண்டும்என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், ஈழத்தமிழர்களுக்காக சென்னையில் அடுத்த மாதம் 8ம் தேதி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பேரணி நடத்தவுள்ளோம். அதில் பழ.நெடுமாறன், கி.வீரமணி ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்புவோம்.
ரவுடிகள் என்ற பெயரில் எதிர்க்கட்சியினரை பிடித்து போலீஸார் கைதுசெய்கிறார்கள். பொய் வழக்குகளைப் போட்டு எதிர்க்கட்சியினரைப்பழிவாங்க முயல்கிறார்கள்.
இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காவிரிப் பிரச்சினை குறித்து விவாதித்து தீர்வு காண உடனடியாகஅனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். கர்நாடகஅரசு இந்த விஷயத்தில் முந்திக் கொண்டு விட்டது.
கீரிப்பட்டி, பாப்பாபட்டி, கொட்டக்காச்சியேந்தல், நாட்டாமங்கலம்ஆகிய பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தநடவடிக்கை எடுக்க வேண்டும். இத் தலைவர்களின் பதவிகளை சுழற்சிமுறையில் பொது பிரிவுக்கு மாற்றக் கூடாது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும். மதுரையில் தாழ்த்தப்பட்டோருக்கான வார்டுகளின்எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த வேண்டும். கண்ணகிக்குமதுரையிலும் சிலை அமைக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications