மதானியை பரிசோதிக்க சென்னை மருத்துவ குழு!
கோவை:
உள்ளாட்சித் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர்மதானிக்கு சென்னையிலிருந்து சென்றுள்ள மருத்துவக் குழுவினர்இன்று பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்.
தொடர் குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள மதானிக்கு ஏகப்பட்ட உடல்உபாதைகள் உள்ளன. அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை தரவேண்டும், ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சமீபத்தில்சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், முதல்வர்கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.இதில் மருத்துவ சிகிச்சை தொடர்பான கோரிக்கை குறித்து பரிவுடன்பரிசீலிக்கப்படும் என கருணாநிதி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்துமதானிக்கு கோவை சிறையிலேயே சிகிச்சை கொடுப்பதற்கானவாய்ப்புகள் குறித்து தமிழக அரசு சார்பில் சிறைத்துறை டிஐஜிக்குகடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சென்னையிலிருந்து ஒரு மருத்துவக் குழு கோவைசென்ள்ளது. இக்குழுவில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவும்,கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவும் இணைந்து இன்றுமதானியை பரிசோதிக்க உள்ளனர்.
மதானியின் தற்போதைய உடல் நிலை, அவருக்குத் தேவைப்படும்சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அறிக்கை தயாரித்து அதை அரசுக்குஇக்குழு அனுப்பி வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications