ஏஐஐஎம்எஸ்-வேணுகோபாலுக்கு அன்புமணி ஆப்பு
டெல்லி:
![]() |
இட ஒதுக்கீடு போராட்டத்தை மறைமுகமாக தூண்டிவிட்டவர் ஏஐஐஎம்எஸ்இயக்குனர் வேணுகோபால். அவர் அமைச்சர் அன்புமணிக்கும் எதிராகபோராட்டத்தைத் தூண்டிவிட்டார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே போர் வெடித்துள்ளது.
மருத்துவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.மருத்துவமனை செயல்பாடுகளில் தலையிடுகிறார் என்று வேணுகோபால் குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால், இந்த மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவனாக ஜனாதிபதியால்நியமிக்கப்பட்டவன் நான், அதில் தலையிட எனக்கு முழு உரிமை உண்டு என்றார்அன்புமணி.
இந் நிலையில், சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வேணுகோபால்,அன்புமணி மீது புகார் சுமத்தி மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் நீண்ட விடுப்பில்சென்று விட்டார். இதையடுத்து அன்புமணியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துபிரதமர் மன்மோகன் சிங் நேற்று விளக்கம் கேட்டார்.
![]() |
பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம்பேசுகையில்,
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் நிர்வாகம் படுமோசமாக உள்ளது. இதை சீரமைக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மருத்துவனையின் டீன், இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் இந்த 3 பேர்கொண்ட குழுவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருவர். வேணுகோபால் மருத்துவர்போல நடந்து கொள்ளவில்லை.
பக்கா அரசியல்வாதி போல அவர் நடந்து கொள்கிறார். பல முறைகேடுகளுக்குஅவர்தான் காரண கர்த்தா.
இதுகுறித்து பிரதமரிடம் விளக்கினேன் என்றார் அன்புமணி.
வேணுகோபாலுக்கு மருத்துவமனையில் உள்ள பிற்பட்ட பிரிவு மருத்தவர்கள்,ஊழியர்கள் மத்தியிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications