சுவர் இடிந்து குழந்தை உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழையில் சுவர் இடிந்து விழுந்து கைகுழந்தை உள்பட மூன்றுபேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் வண்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
![]() |
இதில் ஏழுமலையின் மனைவி அஞ்சலை (45), இவரது மருமகள் செல்வி (24) மற்றும் இவரது மகன் சரண்ராஜ்(ஒன்றரை வயது) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.













Click it and Unblock the Notifications