தண்டவாளத்தில் மின்சாரம்; பயணிகள் ஷாக்
சென்னை:
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததால் பயணிகளிடையேபெரும் பீதி ஏற்பட்டது.
இன்று காலை ஒன்பதே கால் மணியளவில் கிண்டி ரயில் நிலையத்தில் பல பயணிகள்தண்டவாளத்தை நடந்து கடந்து கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தில் கால்வைத்த சிலருக்கு சுருக்கென்று ஷாக் அடித்துள்ளது.வெயிலில் தண்டவாளம் சுடுவதாக நினைத்த சிலர் அதைப் பொருட்படுத்தாமல்தண்டவாளத்தில் ஏறி நடக்க முயன்றனர். அப்போது மின்சார ஷாக் அடித்து அவர்கள்கீழே விழுந்தனர்.
இதையடுத்து தண்டவாளத்தில் மின்சாரம் பாய்வதாக பயணிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டது. உடனடிாயக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் போனது. அவர்கள்தொழில்நுட்ப நிபுணர்களை வரவழைத்து ஆராய்ந்தனர்.
அந்த பரிசோதனையில், பூமிக்கு அடியில் செல்லும் எர்த் வயர்கள், தண்டவாளத்தில்உரசியதால் மின்சார ஷாக் போன்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மற்றபடி மின்சாரம்பாயவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.
உரசிய வயர்கள் சரி செய்யப்பட்டன. இந்தப் பணி காரணமாக வழக்கமாக மின்சாரரயில்கள் செல்லும் பாதையில் சுமார் 1 மணி நேரம் ரயில்கள் இயக்கப்படவில்லை.மற்ற ரயில்கள் இயக்கப்படும் மெயின் லைனில் ரயில்கள் இயக்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications