உவமைக் கவிஞர் சுரதா மரணம்
சென்னை:
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் சுரதா இன்று அதிகாலைசென்னையில் மரணமடைந்தார்.
பாவேந்தர் பாரதிதாசனின் தீவிர சிஷ்யர்களில் ஒருவர் சுரதா. இதன் காரணமாகபாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசன் என்பதையும்சேர்த்து, சுருக்கி தனது பெயராக சுரதா என்று வைத்துக் கொண்டார்.
![]() |
சுரதா சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைசெலவுக்கு முதல்வர் கருணாநிதி ரூ. 50,000 ரூபாய் நிதியுதவியும் அளித்திருந்தார்.
இந் நிலையில் இன்று அதிகாலை சுரதா மரணமடைந்தார். தகவல் அறிந்ததும்கே.கே.நகரில் உள்ள சுரதாவின் வீட்டுக்குச் சென்ற கருணாநிதி அவரது உடலுக்குமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் சுரதாவுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
சுரதாவுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்றுநடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications