சிபிஎம் வெற்றியை எதிர்த்து மதிமுக வழக்கு
சென்னை:
மதுரை கிழக்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறனின்வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுகசார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் பூமிநாதன் வழக்குதொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்மாறனும், மதிமுக சார்பில் பூமிநாதனும்போட்டியிட்டனர்.இதில் வெறும் 57 வாக்குகள் வித்தியாசத்தில் நன்மாறன் வெற்றி பெற்றார். மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின்படி பூமிநாதனே முன்னணியில்இருந்தார். ஆனால் தபால் ஓட்டுக்களில் பெரும்பாலானவை நன்மாறனுக்கு சாதகமாகஇருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், நன்மாறன் வெற்றியை எதிர்த்து பூமிநாதன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,
மதுரை கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது விதிமுறைகளுக்கு மாறாகமுதலில் தபால் ஓட்டுக்களை எண்ணவில்லை. அதற்குப் பதில், மின்னணுஇயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
கடைசியாக எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களில் 121 ஒட்டுக்கள் செல்லாதவையாகும்.இந்த வாக்கு எண்ணிக்கை நன்மாறனுக்கு சாதகமாக நடத்தப்பட்டது. எனவேநன்மாறன் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்பூமிநாதன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications