திடீர் கடல் கொந்தளிப்பு-தப்பிய 700 மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே கடல் திடீரென கொந்தளிப்பில் சிக்கிய 700க்கும் மேற்பட்டமீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதில் 7 படகுகள் மூழ்கி விட்டன. 2 பேர் லேசான காயமடைந்தனர்.
ராமேஸ்வரத்த்ை சேர்ந்த 700 மீனவர்கள் கடலுக்குள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காற்றுபலமாக வீசியது. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதில் சிக்கி படகுகள் அங்கும் இங்குமாக அலை பாய்ந்தன. இதைத் தொடர்ந்துமீனவர்கள் கடுமையாகப் போராடி கரைக்குத் திரும்பினர். அப்போது 7 விசைப்படகுகள் மூழ்கி விட்டன. அதில் இருந்த மீனவர்கள் மற்ற விசைப் படகுகளில் ஏறிஉயிர் தப்பினர்.
இந்தப் போராட்டத்தில் 2 மீனவர்கள் லேசான காயம் அடைந்தனர். கரைக்குத்திரும்பிய மீனவர்கள் கடலில் மூழ்கிய விசைப் படகுகளை மீட்க முயற்சித்துவருகின்றனர்.
More From
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications