கருவிழி இல்லாத குழந்தை-அரசு தொட்டிலில்..
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
![]() |
தர்மபுரி மாவட்டம் போடூர் இருளர் காலனியைச் சேர்ந்த முனுசாமி, மாதம்மாள் தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. சுள்ளி விறகு விற்று குடும்பம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி சின்னாற்று வனப்பகுதியில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தபோது மாதம்மாளுக்கு பிரசவ வலிஏற்பட்டது. உடன் சென்ற பெண்கள் உதவியுடன் பெண் குழந்தையை பெற்றார்.
ஆனால் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சதைகள் மூடி காணப்பட்டது. குழந்தையை பென்னாகரம் தனியார்மருத்துவமனையில் காட்டினர். அங்கு பரிசோதித்து பார்த்ததில், சதையால் மூடிய குழந்தையின் கண் பகுதியில் கருவிழிகள் இல்லாதது தெரியவந்தது.
பெற்றோர்கள் மிகவும் சோகமடைந்தனர். பார்வையற்ற குழந்தையை வளர்க்க பெற்றோர் சிரமப்பட்டதால், கிரமாசெவியியர்கள் அறிவுரைப்படி தர்மபுரி அரசுத் தொட்டிலில் சேர்த்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications