ஜனனியிடம் சிபிசிஐடி எஸ்.பி. விசாரணை
மதுரை:
![]() |
கஞ்சா வழக்கில் சிக்கிய ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.40 கோடியில் ரூ.30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறையினர் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜனனி, ரமீஜா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துவிட்டு மதுரை வீட்டுக்குத் திரும்பியபோது போலீசாரிடம் சிக்கினர்.
அவர்களை எங்கும் போகத விடாமல் போலீசார் வீட்டைச் சுற்றி கண்காணித்துவருகின்றனர்.
இந் நிலையில் கள்ள நோட்டு என்று சந்தேகப்படும் பணத்தின் எண்களை நகல் எடுத்துஅதை ரிசர்வ் வங்கிக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். பணத் தாள்களின் வரிசைஎண்ணில் குளறுபடி உள்ளதா என்பது குறித்துத் தெரிவிக்கும்படி ரிசர்வ் வங்கியைக்கேட்டுக் கொண்டுள்ளனர்.
![]() |
அங்கு இருவரிடமும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்தவிசாரணையின்போது ஜனனியின் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். சுமார் 1 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.
ஜனனியின் வீட்டை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இதனால் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் ஜனனி உள்ளார்.
ஜனனியை மருத்துவமனையில் அட்மிட் செய்யுமாறு முக்கியப் பிரமுகர் யோசனைசொன்னதையடுத்து அவரை மேலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றார் ரமீஜா. ஆனால், தேவையில்லாமல் சிக்கலில் மாட்ட விரும்பாதமருத்துமனை நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications