கேரள மணல் ஓவியருக்கு ஜெ ரூ. 5 லட்சம்!!
சென்னை:
தூரிகை இல்லாமல், பெயிண்ட் இல்லாமல் வெறும் மணலை மட்டுமே பயன்படுத்திஉருவாக்கப்பட்ட தனது ஓவியத்தை அதிமுக பொதுச் செயலாளர் வியந்து பார்த்துரசித்தார். இந்த ஓவியத்தை உருவாக்கிய கேரள ஓவியர் பாபு எடக்குன்னிக்கு ரூ. 5லட்சம் பரிசளித்தார்.
![]() |
இதை எப்படி வரைந்தீர்கள் என்று எடக்குன்னியிடம் கேட்டபோது, தமிழகத்திலிருந்துசேகரித்த மணலைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்ததாக எடக்குன்னிதெரிவித்தார்.
அப்படியா என்று ஆச்சரியப்பட்ட ஜெயலலிதா அதுகுறித்து விவரம் கேட்டார். வெறும்மணலை மட்டுமே வைத்து இந்த ஓவியத்தை வரைந்தேன். இதற்காக பிரஷ், பெயின்ட்என எதையுமே நான் பயன்படுத்தவில்லை.
முழுக்க முழுக்க மணலால் ஆனது இந்த ஓவியம் என்று கூறி ஜெயலலிதாவைவியப்பில் ஆழ்த்தினார். இதேபோல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிருஷ்ணர்ஆகியோரது ஓவியங்களையும் ஏற்கனவே படைத்திருப்பதாக எடக்குன்னிஜெயலலிதாவிடம் தெரிவித்தார்.
அவரது திறமையை பாராட்டிய ஜெயலலிதா அருமையான ஓவியத்தைப்படைத்ததற்காக அவருக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ. 5 லட்சம் பரிசுவழங்கிப் பாராட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications