ஏன் இந்த நாடகம்? ஜெயா கேள்வி
சென்னை:
ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் நம்பக் கூடியதாகவே இல்லை என முன்னாள்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பேட்டி:தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. நல்ல அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.அதிகாரிகள் மாற்றப்படும் விஷயத்தில் கூட பேரம் நடப்பதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு விஷயத்தில் கருணாநிதியோடு என்னை ஒப்பிடக் கூடாது. எனது வீட்டுக்கு வருபவர்கள், உங்களுக்குபாதுகாப்பு போதிய அளவு இல்லையே என்று ஆதங்கப்படுகின்றனர்.
முதல்வர் கருணாநிதிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிஎன்எல்எப், டிஎன்ஆர்டி, விடுதலைப்புலிகள் இயக்கங்களுக்கு அவர் வேண்டியவர். பயங்கரவாத, தீவரவாத இயக்கங்களை இருப்புக் கரம் கொண்டுஒடுக்கிய எனக்குத்தான் உண்மையிலேயே அச்சுறுத்தல் உள்ளது
ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் நம்பக்கூடியதாகவே இல்லை. மக்கள் எள்ளிநகையாடுகிறார்கள். சம்பவமே நடை பெறாதபோது என்ன விசாரணை வேண்டிக் கிடக்கிறது. ஸ்டாலினுக்கு இசட்பிரிவு பாதுகாப்பு கொடுக்க விரும்பினால் நேரடியாகவே கொடுத்திருக்லாம். இந்த நாடகமே தேவையில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணி நீடிக்கும், எங்கள் அணியில் புதிய கட்சி இணைவது குறித்துபரிசீலிக்கப்படும்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு ஏதும் என்னுடைய ஆட்சி காலத்தில்நடக்கவில்லை. எந்த ஊழலும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.அராஜகம் தலைவிரித்தாடுகிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தால் புகாரை பதிவு செய்வதில்லை. ஆளும் கடச்சிக்காரர்களுக்குஆதரவாகப் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் போலீஸார் என்றார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications