அமைச்சர் நேருவின் வெற்றியை எதிர்த்து வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள போக்குவரத்து அமைச்சர்கே.என்.நேருவின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மதுரை கிழக்கு, கோவை மேற்கு, சிங்காநல்லூர், நத்தம், மேட்டுப்பாளையம்,தொட்டியம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை எதிர்த்துஅவர்களிடம் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள், சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த நிலையில் திருச்சி 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துஅமைச்சராகியுள்ள கே.என்.நேருவின் வெற்றியை எதிர்த்து விக்டர் என்பவர் வழக்குதொடர்ந்துள்ளார்.
இவர் திருச்சி 2 தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரிவிக்டரின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.
இதுதொடர்பாக விக்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தலை ரத்து செய்து விட்டுமீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications