அரிசியில் முறைகேடு-ஜெவுக்கு அமைச்சர் சவால்
ஈரோடு:
ரேஷன் கடைகளில் கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தான் வழங்கப்படுகிறது. 5 ரூபாய்க்குவழங்கப்படுவதாக ஜெயலலிதா சொல்வதில் உண்மை இல்லை. இந்தப் புகாரை கூறும்ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா என்று உணவுத் துறை அமைச்சர் ஏ.வ. வேலுகூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், பசி, பட்டினியால் தமிழகமக்கள் ஜெயலலிதா ஆட்சியைப் போல எலிக் கறி சாப்பிட்டு விடும் அவல நிலைஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும்திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம்வெற்றி பெற்றதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடைந்த ஜெயலலிதா 5 ரூபாய்க்குஅரிசி விற்கப்படுவதாக பொய்யான புகாரைக் கூறியுள்ளார்.
மேலும் அரசியல் கட்சிப் பிரகர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும்கூறியுள்ளார். முதல்வர் பதவியை வகித்துள்ள அவர், எந்த இடத்தில் குற்றம்நடக்கிறது, யார் பொறுப்பு என்பதைத் தெளிவாகச் சொல்லாமல் சாதாரண நபரைப்போல குற்றம் சாட்டுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.
எங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.உண்மையில் அப்படி நடப்பது தெரிய வந்தால் நிச்சயமாக முதல்வர் கருணாநிதி கடும்நடவடிக்கை எடுப்பார் என்றார் வேலு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications