புதுவை உள்ளாட்சி தேர்தல்-இன்று வாக்குபதிவு
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்:
புதுவை மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படும் உள்ளாட்சித்தேர்தலிலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது.
புதுவை மாநித்தில் கடந்த 38 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலேநடைபெறவில்லை. இந்த நிலையில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்நடத்தபபடும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதைத் தொடர்ந்து இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில்காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும், திருநள்ளாறு, கோட்டுச்சேரிஉள்ளிட்ட 5 கம்யூன் பஞ்சாயத்துதக்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 38 ஆண்டுகளுக்குப் பின்னர்தேர்தல் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வடன் வாக்களித்தனர்.
2வது கட்டமாக புதுவை, உழவர்கரை நகராட்சிகளுக்கு 27ம் தேதி வாக்குப்பதிவுநடைபெறும். மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம் பஞ்சாயத்துக்களுக்கு 3வதுகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications