பஸ் மோதி 30 ஆடுகள் பலி; 100 படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பல்லடம்:
பல்லடம் அருகே சாலையின் குறுக்கே சென்ற ஆட்டுக் கூட்டத்தில் புகுந்த சுற்றுலாபேருந்து, 30 ஆடுகளைப் பலி கொண்டது. 100க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம்அடைந்தன.
பல்லடம் அருகே உள்ள பள்ளப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன்.இவர் தனக்குச் சொந்தமான 500 ஆடுகளுடன் மேய்ச்சலுக்காக பெரியநாயக்கன்பாளையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆடுகள் திடீரென சாலையின் குறுக்கே புகுந்தன.
அந்த சமயம் வேகமாக வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று ஆட்டுக்கூட்டத்தில் பாய்ந்தது.
இதில் பஸ்சில் சிக்கி 30 ஆடுகள் பலியாயின. 100க்கும் மேற்பட்ட ஆடுகளுக்குகால்கள் ஒடிந்து படுகாயமடைந்தன.
இந்த விபத்தால் தனக்கு ரூ. 60,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆட்டுஉரிமையாளர் ஆண்டியப்பன் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications