குடிநீர் குழாயில் உடைப்பு: சிமென்ட் மூடி பறந்து தாக்கியதில் சிறுவன் பலி!
ஈரோடு:
ஈரோடு அருகே சித்தோடு என்ற இடத்தில் கூட்டுக் குடிநீர் குழாயில் பெரும் உடைப்புஏற்பட்டு, தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடித்ததில், அதன் மீது வைத்திருந்த சிமென்ட்பலகை தூக்கி வீசப்பட்டு மாணவர் மீது விழுந்தது. இதில் அவர் அந்த இடத்திலேயேபலியானார்.
ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து திருப்பூருக்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக பவானியிலிருந்து சித்தோடு வழியாக திருப்பூருக்குராட்சத குழாய்கள அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் குழாய்களில் ஆங்காங்கே தண்ணீர் திறப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை மூட சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சித்தோடு அருகே உள்ள ஒரு திறப்பான் உடைந்தது. அதிலிருந்துபனை மர உயரத்திற்கு தண்ணீர் அதி வேகமாக பீய்ச்சி அடித்தது.
இதில் அதை மூடியிருந்த சிமென்ட் பலகை தூக்கி வீசப்பட்டது. தூக்கி வீசப்பட்டஇந்தப் பலகை, சதீஷ் என்ற 15 வயது மாணவன் மீது படு வேகத்தில் வந்து விழுந்தது.
இதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார். சுமார் ஒன்றரை மணி நேரம் தண்ணீர்பீய்ச்சி அடித்தது. நீண்ட தாமதத்திற்குப் பின்னரே குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்வந்து திறப்பானை மூட நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications