நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்-ராமதாஸ்
லக்னெள:
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ராணுவம், நீதித்துறை, விளையாட்டுத் துறை மற்றும் மீடியாவிலும் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
லக்னெளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ராணுவம், நீதித்துறை, விளையாட்டுத் துறை மற்றும் பத்திரிக்கைத்துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தால் அதை பாமக ஆதரிக்கும். இந்த இட ஒதுக்கீட்டைப் பெற பிற்பட்ட மக்களுக்குஅரசியல் சட்டரீதியாக உரிமை உண்டு.
51 வருடமாக பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை தடுத்துவிட்டார்கள். அதை போராடித் தான் பெறவேண்டியுள்ளது.
வரும் ஜூலை 2ம் தேதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக நீதி என்ற கருத்தரங்களை பாமக டெல்லியில்நடத்துகிறது. இதில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பங்கேற்கிறார்.
அதில் உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை உடனே கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம். இதுதொடர்பான சட்ட மசோதாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்என்றார்.
பின்னர் முலாயம் சிங்கையும் ராமதாஸ் சந்தித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications