டிஜிபியின் குறை தீர்ப்பு முகாம்: சேராத போலீஸ் கூட்டம்!
சென்னை:
சென்னையில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் குறை தீர்ப்பு முகாம்நிகழ்ச்சியில் மொத்தமே 58 போலீஸார்தான் குறைகளைக் கூற வந்தனர்.
தமிழகம் முழுவதும் சாதாரண காவலர் முதல் எஸ்.பி. வரையிலானகாவல்துறையினரின் குறைகளை கேட்டு சரி செய்ய டிஜிபி முகர்ஜி முகாமுக்குஏற்பாடு செய்திருந்தார்.முதல் கட்டமாக வடக்கு மண்டலத்தை சேர்ந்த காவல்துறையினரின் குறைகள் கேட்புநகழ்ச்சி நடந்தது.
டிஜிபி அலுவலகத்தில் நடந்த இந் நிகழ்ச்சியில் மொத்தம் 58 போலீஸார்தான் கலந்துகொண்டனர். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.
அதிக அளவில போலீஸார் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 58 பேர்மட்டுமே வந்ததால் டிஜிபி அலுவலகம் ஏமாற்றம் அடைந்தது.
ஊதிய முரண்பாடு, தண்டனை ரத்து, மருத்துவ உதவித் தொகை, பதவி உயர்வுஉள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து டிஜிபியிடம் போலீஸார் தங்களது கோரிக்கைகளைத்தெரிவித்தனர்.
இன்று மத்திய மண்டல போலீஸாரிடம் டிஜிபி குறைகள் கேட்கிறார். தொடர்ந்து தென்மண்டலம், மேற்கு மண்டல போலீஸாரிடம் குறை கேட்கிறார்.
வெள்ளிக்கிழமை சென்னை நகர காவல்துறையினரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சிநடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications