மதுரை மண்ணின் அமெரிக்க பயணம்
மதுரை:
மதுரை காந்தி அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் அமெரிக்காவுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் பகுதியில், சர்வதே கலாச்சாரப் பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட நாடுகளின் கலாச்சாரங்கள்,இனங்களை பிரதிபலிக்கும் வகையில் தனித்தனி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போது இந்தியாவுக்கான கலாச்சாரப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. வருகிறஅக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த தினத்தன்று இப்பூங்கா திறந்துவைக்கப்படவுள்ளது.
பூங்காவின் மையத்தில் 10 அடி உயர மகாத்மாவின் சிலையும் நிறுவப்படுகிறது.மகாத்மா காந்தி சிலை வைக்கும் இடத்தில், இந்திய மண்ணை வைக்க முடிவுசெய்யப்பட்டது.
அப்போது காந்தியடிகள் தனது ஆடையைத் துறந்த அரை நிர்வாண கோலத்திற்குமாறிய மதுரையிலிருந்து மண் எடுத்து வந்து வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து கிளீவ்லேண்ட் அமைதி கலாச்சார பூங்காவின் ஒருங்கிணைப்பாளரானவெங்கி வெங்கடேஷ், மதுரை வந்தார். காந்தி அருங்காட்சிகயத்தில் மண்சேகரிக்கப்பட்டு அதை அவர் பெற்றுக் கொண்டார்.
காந்தியடிகளின் அஸ்தியின் ஒரு பகுதி இங்க வைக்கப்பட்டிருப்பதால்அருங்காட்சியகத்திலிருந்து மண் சேகரிக்கப்பட்டதாக வெங்கடேஷ் தெரிவித்தார்.
மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மண்எடுத்துக் கொடுத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications