மோசமான வானிலையால் டிஸ்கவரி பயணம் தொடர்ந்து தள்ளிவைப்பு
புளோரிடா:
மோசமான வானிலை காரணமாக டிஸ்கவரி விண்வெளி ஓடத்தை செலுத்துவதுஇரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்க தயார் நிலையில்டிஸ்கவரி கடந்த இரு நாட்களாக லாஞ்ச் பேடில் காத்துக் கொண்டிருக்கிறது.
நேற்று டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. இந்திய நேரப்படிசனிக்கிழமை மாலை 3.49 மணிக்கு டிஸ்கவரி ஏவப்படவிருந்தது. இதற்கானஅனைத்து ஏற்பாடுகளும் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் செய்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென வானிலை மோசமடைந்தது.லேசான மின்னலும், இடியும் இருந்ததால் டிஸ்கவரி ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. கவுண்ட்டவுன் மாலை 3.41 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3.26 மணிக்கு மீண்டும் டிஸ்கவரியை ஏவதிட்டமிடப்பட்டது. ஆனால், மீண்டும் மோசமான வானிலை காரணமாக இந்தத்திட்டம் கைவிடப்பட்டது.
![]() |
மொத்தம் 12 நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள டிஸ்கவரி கட்டப்பட்டு வரும்சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச்செல்கிறது.
மேலும் விண்ணை சுற்றி வரும் ஹப்பிள் டெலக்கோப்பில் சில பழுது பார்க்கும்வேலைகளையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஸ்கவரி பயண குழுவில் இடம் பெற்றுள்ள பியர்ஸ் செல்லர்ஸ், மைக் போசம்ஆகியோர் இரண்டு முறை விண்ணில் நடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications