முன் ஜாமீன் கோரி எஸ். எஸ்.சந்திரன் மனு
மதுரை:
வரதட்சணைக் கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக எம்.பி.யும்,நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன், முன் ஜாமீன கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதாவை வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தியதாக மதுரை போலீஸில் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தனசேகரன் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட விட்டார்.எஸ்.எஸ்.சந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றுவருகின்றனர்.
இந் நிலையில், நேற்று எஸ்.எஸ்.சந்திரன் நீதிமன்றத்தில் சரணடையக் கூடும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையவில்லை.
மாறாக முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், எஸ்.எஸ்.சந்திரன்சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நான் அப்பாவி. எனக்கும், புகார் கொடுத்துள்ள லதாவுக்கும் சம்பந்தம்இல்லை. தற்போது நான் எம்.பியாக உள்ளேன். என் மீது பொய் வழக்கைபோட்டுள்ளனர். நான் சென்னையில் தான் நிரந்தரமாக தங்கியுள்ளேன்.
எங்கும் ஓடி விட மாட்டேன். முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் பிறப்பிக்கும்நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்றுகூறியுள்ளா எஸ்.எஸ்.
இதேபோல அவரது மகள் கண்மணியும் முன் ஜாமீன் கோரியுள்ளார். இவர்களதுமனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications